பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (23.07.2016)

Jul 23, 2016, 05:21 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், , சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுதல் தொடர்பாக திமுக மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா வைக்கும் குற்றச்சாட்டு, யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் அரசு வேலை கோரி நடத்திய ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.