பி பி சி தமிழோசை செய்தியறிக்கை (29/07/16)

Jul 29, 2016, 04:12 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், அவதூறு வழக்குகள் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது பற்றிய பேட்டி இலங்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பியசேன கைது செய்யப்பட்டுள்ளது பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்.