பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (30.07.2016)

Jul 30, 2016, 04:41 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்க நல்லிணக்க பொறிமுறைகள உருவாக்குதல் தொடர்பாக நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வுகள், ஆந்திரா தடுப்பணை கட்டியதால் தமிழக விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் செய்திகள், நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.