பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (06/08/16)

Aug 06, 2016, 05:23 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், பிரேசில் ரியோ நகரில் தொடங்கிவிட்ட ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் குறித்த சமீபத்திய தகவல்கள் அடங்கிய தொகுப்பு இலங்கையில் சட்ட விரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் 33 உள்ளுர் மீனவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்