பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (19/08/2016)

Aug 19, 2016, 04:25 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், இலங்கை புனர்வாழ்வு முகாம்களில் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி எற்றப்பட்டதாக வைக்கப்படும் குற்றசாட்டு பற்றி சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கருத்து வெளியிட்டிருப்பது குறித்த செய்தி தமிழக சட்டமன்ற அவை தலைவர் சர்வாதிகாரமாக செயல்படுவதாக கூறி திமுக உறுப்பினர்கள் நடத்திய போரட்டம் குறித்த செய்திகள் ஒலிம்பிக் கண்ணோட்டம் ஆகியவை கேட்கலாம்