பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (03/09/2016)
Sep 03, 2016, 04:04 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், கிளிநொச்சியில் ராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவது குறித்த செய்தி
வத்திக்கான் நகரில் நாளை அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் அளிக்கப்படவுள்ளது பற்றிய பேட்டி ஆகியவை கேட்கலாம்
