பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (04/09/2016)

Sep 04, 2016, 04:31 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

வத்திக்கானில் இன்று நடைபெற்ற விழாவில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவ்விழாவில் கலந்து கொண்ட சகோதரி தெரசா அளித்த பேட்டி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆம் ஆண்டு நிறைவு விழாவில் இலங்கை ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேனா தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்