பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (05/09/2016)

Sep 05, 2016, 04:47 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில், அமைதியை கொண்டு வரும் நோக்கில் சென்றுள்ள அனைத்துக் கட்சி குழுவில் இடம்பெற்றுள்ள மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அளித்த பேட்டி

(ஒலி) Teaser 1

இலங்கை கிழக்கு பல்கலைக்கழக அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் குறித்து இன்று நடந்த நினைவு கூரலில் கலந்து கொண்டவர் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்