காஷ்மீரின் தற்போதைய நிலவரம்: தி.மு.க எம்.பி திருச்சி சிவா பேட்டி

Sep 05, 2016, 04:51 PM

Subscribe

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், காஷ்மீர் சென்றுள்ள அனைத்துக் கட்சி குழுவில் இடம்பெற்றுள்ள திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிடம், காஷ்மீரில் தற்போதுள்ள நிலவரம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.