இன்றைய தமிழோசை நிகழ்ச்சி (16/09/2016)
Sep 16, 2016, 04:36 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இலங்கை முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக மதம் சார்ந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதாக வடமாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து காவிரி நீர் பிரச்சனையில், கர்நாடகத்தில் நடந்த வன்முறையைக் கண்டித்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும் தமிழகத்தில் இன்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
