பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (21/09/2016)
Sep 21, 2016, 05:57 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்து
இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகளின் சங்கம், தங்களது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளை வழங்குமாறு விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து இலங்கை ஆசியர்கள் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்
