பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (25/09/2016)

Sep 25, 2016, 04:12 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்த கருத்து

இலங்கை மீரியபெத்தை நிலச்சரிவினால் இழப்புகளை சந்தித்தாக, நிரந்தர குடியிருப்பு உரிமை கோரி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சகோதரிகளில் ஒருவரான எஸ். கலைச்செல்வி அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்