பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (28/09/2016)

Sep 28, 2016, 04:11 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில் காவிரி நீர் பங்கீடு பிரச்சனையால், தமிழக விவசாயத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த பேட்டி இலங்கை மட்டக்களப்பு பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டி நடைபெற்ற போராட்டம் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்