திமுகவுக்கு தேர்தல் தோல்வி பயம்: வைகைச்செல்வன் குற்றச்சாட்டு
Oct 05, 2016, 04:13 PM
Share
Subscribe
நேற்று, தமிழக உள்ளாட்சித் தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ளது. இது குறித்தும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்த பதில்களை அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்
