பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (12/10/2016)
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புக்கள் ஓ. பன்னீர் செல்வத்துக்கு மாற்றப்பட்டதில் சட்டநடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்று எதிர்க்கட்சித் தலைவர்கள், எழுப்பும், சந்தேகம், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு நேரில் சென்றது குறித்த செய்திகள், இலங்கையில் ஆயிரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
