இலங்கையில் சிவசேனை இயக்கம் அவசியமா? - மறவன்புலவு சச்சிதானந்தன் பேட்டி

Oct 15, 2016, 05:12 PM

Subscribe

இலங்கையில் சிவசேனை இயக்கத்தைத் துவக்குவதற்கான முயற்சிகளை, மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் முன்னெடுத்து வருகிறார். அந்த இயக்கத்தைத் துவக்குவதற்கான அவசியம், நிர்பந்தம் என்ன என்பது குறித்து பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த பேட்டியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.