பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (16/10/2016)

Oct 16, 2016, 04:28 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், பாலின சர்ச்சைக்கு உள்ளான தமிழக முன்னாள் தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு பயிற்சியாளர் பதவி அளித்துள்ளது குறித்த பேட்டி.. இலங்கையில் உலக உணவு தினத்தில், நுவரெலியா மாவட்டத்தில் குழந்தைகளிடம் நிலவும் ஊட்டச்சத்தின்மை பிரச்சனையை முதன்மைப்படுத்தி நடந்த போரட்டம்...
நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.