பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (22.10.2016)

Oct 22, 2016, 05:07 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், காவிரிப் பிரச்சனை தொடர்பாக திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மர்மமான முறையில் நேற்றிரவு உயிரிழந்த நிலையில், குற்றத்தை மறைக்க முயல்வதாக ஆசிரியர் தரப்பு குற்றச்சாட்டு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.