பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (02/10/2016)

Nov 02, 2016, 04:28 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
சென்னையில் 61 பேரை பலிவாங்கிய 11 மாடி மவுலிவாக்கம் கட்டிடம் இடிக்கப்பட்டது குறித்த செய்தி... 10 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வகுப்புக்கு சென்றது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்...