பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (27/11/2016)

Nov 27, 2016, 04:11 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி

நேற்று காலமான கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ குறித்து மார்க்ஸிய சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்