பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (10/12/2016)
Dec 10, 2016, 04:03 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், காலமான அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுகவின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளது குறித்த செய்தி இலங்கையில் மனித உரிமைகள் தினத்தை ஒட்டி காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்
