பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (23.12.2016)

Dec 23, 2016, 04:42 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் கட்த்தப்பட்ட லிபியா விமானமத்தின் கடத்தல்கார்ர்கள் சரணடைந்திருப்பது குறித்த செய்தி

மாகாண முதலமைச்சர்களுடன் இலங்கைப் பிரதமர் நடத்தி ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியது உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்..