பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (30/12/2016)

Dec 30, 2016, 04:06 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கபட்டு 50 நாட்கள் ஆகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி அளித்த வாக்குறுதி நிறைவேறியதா என்பது குறித்த ஆய்வு இந்தத் திட்டம் சரியான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பாரதீய ஜனதா கருத்து மற்றும் இலங்கைச் செய்திகளைக் கேட்கலாம்.