பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (02/01/2017)

Jan 02, 2017, 04:22 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டுமென தம்பி துரை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த செய்தி

இலங்கை திருகோணமலையில் பத்தாண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட தமிழ் மாணவரின் தந்தை மனோகரன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்