பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (05/01/2017)

Jan 05, 2017, 04:20 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தப்படுவது தொடர்பான செய்தி செல்லாத நோட்டு நடவடிக்கைக்காக பிரதமர் மோதியை விமர்சித்ததால் சமூக வலைத்தளத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் காங்கிரஸ் பெண் செய்தித் தொடர்பாளர் ஆகியவை கேட்கலாம்.