பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (06/01/2017)

Jan 06, 2017, 04:15 PM

Subscribe

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் நிலை குறித்து தமிழக அமைச்சர்களின் குழு ஆய்வு நடத்தியது குறித்த செய்தி

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைக்கப்பெறும் ஜி.எஸ்.பி வரிச் சலுகை ஒருவாரத்தில் கிடைக்கவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்