பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (07/01/2017)
Jan 07, 2017, 04:24 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டையில் சீன முதலீட்டில் துறைமுக நகரம் மற்றும் தொழில் மண்டலம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை திமுகவினர் யாரும் தன் காலில் விழக்கூடாது என அக் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது குறித்த ஒரு பேட்டி உள்ளிட்டவை கேட்கலாம்.
