மூன்று நாட்களில் அரசியல் நிலைப்பாட்டை மாற்றியது குறித்து நாஞ்சில் சம்பத் பேட்டி

Jan 07, 2017, 04:41 PM

Subscribe

மூன்று நாட்களுக்கு முன்பு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த அதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அதிமுகவின் பொது செயலாளர் சசிகலாவை இன்று நேரில் சந்தித்த பிறகு, தான் அதிமுகவில் தொடருவதாகத் தெரிவித்துள்ளார்.