பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (17/01/2017)

Jan 17, 2017, 04:11 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்த போராட்டங்கள் குறித்த செய்தி

இலங்கையில் நிலவும் வறட்சி நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்