பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (18/01/2017)
Jan 18, 2017, 04:50 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர இந்திய பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர்
ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துக்கள் குறித்த சமூக ஆய்வாளரின் பேட்டி ஆகியவை கேட்கலாம்