பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (20/01/2017)

Jan 20, 2017, 04:56 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவரச சட்டம் பிறப்பிக்கப்படும் என முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறிவிப்பு குறித்த செய்தி இலங்கையில் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள விமான சேவை ஊழியரை ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ள வழக்கு ஆகியவை கேட்கலாம்