பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (24/01/2017)
Jan 24, 2017, 04:13 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
ஒரு வார காலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் தொடர்பான போராட்டம் நிறைவு பெற்றது குறித்த செய்தி
இலங்கையில் எட்டு மாகாண சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சிறப்பு அபிவிருத்தி சட்ட மூலம் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
