பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (28.01.17)

Jan 28, 2017, 04:20 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், சென்னையில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தின் இறுதியில் வன்முறையில் ஈடுபட்ட தேசவிரோத சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி, ஜல்லிக்கட்டு வன்முறையில் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கண்டனம் தெரிவித்து மக்கள் நலக்கூட்டியக்கத்தின் சார்பில் போராட்டம் மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.