பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (13/02/2017)
Feb 13, 2017, 05:09 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், , அதிமுகவில் சசிகலா – பன்னீர் செல்வம் அணிகளுக்கிடையில் அதிகார மோதல்கள் தொடரும் நிலையில், மூன்றாவது நாளாக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியிருப்பது குறித்த செய்தி பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் திமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் தொடர்பான செய்தி ஆகியவை கேட்கலாம்
