காதலுக்கு எதுக்கடி பரிசு?

Feb 14, 2017, 04:43 PM

காதலுக்கு எதுக்கடி பரிசு? மனசுக்குள் இருபதுதான் பெரிசு! காதலிக்க கவிதை வேணுமா-உன்னை கனவிலும் மறக்காத ஆணுமா

இன்றைக்கு கொடுக்கனுமா றோசி அதுபோன்ற காதலெல்லாம் தூசி- இது தெரியாதவங்க வாழ்க்கையில மோதல் தெரிங்சிருந்தா அதுதானப்பா காதல்

உயிரிருந்தும் வாழாதே செத்து உறவு மட்டும் மாழாத சொத்து பயிர் விழைந்தால் வருகும் வித்து பாசம் நுழைந்தால் காதல் முத்து

இச்சைக்காய் தேடினால் மோகம் இளமைக்காய் வாடினால் தாகம் காதலிக்காய் இரவெல்லாம் யாகம் காதலியே உறவானானால் யோகம்