பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (24/02/2017)
Feb 24, 2017, 04:10 PM
Share
Subscribe
தமிழகத்தில் கோவை மாவட்ட எல்லையில் மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மைய விழாவில், கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் மோடி பங்கேற்றது குறித்த செய்தி மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உறவினர் தீபா, புதிய அமைப்பைத் துவக்கியிருப்பது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.
