பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (25/02/2017)

Feb 25, 2017, 04:18 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை, அது ஏற்கக்கூடியதா என்பது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கருத்து மற்றும் நேயர் நேயரம் ஆகியவை கேட்கலாம்.