மாற்றுத்திறனாளிகள் சர்ச்சை: என்ன சொல்கிறார் நடிகர் ராதா ரவி

Mar 04, 2017, 04:58 PM

Subscribe

சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் ராதா ரவி அரசியல் தலைவர்களை பற்றி விமர்சிக்கும்போது மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில், தான் எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவ்வாறு பேசினார் என்பது குறித்து பிபிசி தமிழுக்கு ராதா ரவி அளித்த பேட்டி.