“அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும்”
Mar 11, 2017, 01:58 PM
Share
Subscribe
அனைத்து கட்சிகளும் ஒன்றாக வந்து இணைந்து தேர்தலை சந்தித்தால்தான் பாரதீய கட்சியை வீழ்த்த முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
