பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (11.03.2017)
Mar 11, 2017, 04:38 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இந்தியாவின் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கருத்து, இந்த வெற்றிக்கான காரணம் குறித்த ஓர் ஆய்வு ஆகியவை கேட்கலாம்.
