பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (20/03/2017)

Mar 20, 2017, 04:29 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதம் குறித்த செய்தி

தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்