பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (27/03/2017)
Mar 27, 2017, 04:58 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக ( புரட்சி தலைவி அம்மா) அணியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்து
நெடுவாசல் போராட்டக் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்தும் அதன் தலைவர் வேலு அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
