பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (08/04/2017)
Apr 08, 2017, 04:38 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்
ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தலைச் சந்திக்கும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் உச்சகட்ட பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், தொகுதி நிலவரம் குறித்து ஓர் ஆய்வு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதாக கூறப்படும் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் இன்றைய நிலவரம் தொடர்பான செய்தி
மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
