பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (28/04/2017)

Apr 28, 2017, 04:22 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் மதுரை கீழடி அகழ்வு பணிகளை பார்வையிடவந்த மத்திய அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறித்த செய்தி

இலங்கை அம்பாரை மாவட்டத்தில் பௌத்த வழிபாட்டு மையம் அமைப்பதை எதிர்த்து கடையடைப்பு நடத்தப்பட்டது தொடர்பான செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்