திருத்தணிகை வாழும் முருகா

Aug 06, 2017, 08:10 AM

திருத்தணிகை வாழும் முருகா உன்னைக்காண கான வருவேன் என்னைக்காத்து காத்து அருள்வாய் – திருத்தணிகை வாழும் முருகா உன்னைக்காண கான வருவேன் என்னைக்காத்து காத்து அருள்வாய் – ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ – வேல் கொண்டு விளையாடும் முருகா வேதாந்த கரைஞான தலைவா திருநீரில் தவழ்ந்தாடும் பாலா உன்னைப்பாடி பாடி மகிழ்வேன் – திருத்தணிகை வாழும் முருகா உன்னைக்காண கான வருவேன் என்னைக்காத்து காத்து அருள்வாய் – ஆறுமுகம் அழகு அருட்பழம் முருகு சொல்லாத நாளெல்லாம் நாளோ தேனூறும் திணைமாவும் தரவா தமிழாலே கனிப்பாவும் தரவா ஆஆஆ தேனூறும் திணைமாவும் தரவா தமிழாலே கனிப்பாவும் தரவா குமரா உன் அருட்தேடி வரவா எதிர் பார்த்து பார்த்து இருப்பேன் – திருத்தணிகை வாழும் முருகா உன்னைக்காண கான வருவேன் என்னைக்காத்து காத்து அருள்வாய் என்னைக்காத்து காத்து அருள்வாய்