காடு வளா்போம்.

May 07, 2016, 04:46 PM

எமது ஊரின் தலைசிறந்த பழைய பாடகர் சண் என செல்லமாக அழைக்கப்படும் திரு.சண்முகநாதன் அவர்கள் எனது ஒரு பாடலை தனது குரலில் அழகாக தந்துள்ளார். இன்றும் கலைப்பணியில் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு சீவன்.. வாழ்துக்கள் அங்கிள்.