'மதுக்கரை மஹராஜா' யானை மரணம்

C

கோவை வனப் பகுதியில் 1994 முதல் 2004 வரை 23 பேர் வன விலங்கு மனித மோதலுக்கு பலியாகியுள்ளனர். இது 2004-2014 வரை 99ஆக உயர்ந்துள்ளது. அது போலவே யானைகளின் இறப்புகளும் உயர்ந்து வருகிறது,என்று ஓசை அமைப்பை சேர்ந்த காளிதாஸ் பி பி சியி டம் பேட்டியில் தெரிவித்தார்.

9 months ago
You need to be to post a comment