முகிலே முகிலே!

Oct 21, 2017, 10:11 AM

முகிலே முகிலே- மழை மூட்டம் எங்கே வெயிலே வெயிலே- பெரும் வாட்டம் இங்கே கடல் மூழ்கி நீயும் நீரை அள்ளித் தரலாமே! மழை கொண்டு வரலாமே!

முகிலே முகிலே- முகிலே முகிலே வந்தோர் வாழும் நல்ல பூமி இருக்கு- அது சாமி நமக்கு நீ நனைக்க நான் குளிர்வேன் ஊர் நினைக்க பார் மகிழும் கருணை மழையே வருவாய் உடனே குளிராய் துளிராய் மிளிராய் மழையே படவா!